May 29, 2010

தாள்தொழாய் நெஞ்சமே --2

ஏற்றினில் வந்துமே இன்னருள் செய்பவன்
ஊற்றெழும் பக்தியால் உற்றிடும் சுத்தனாம்
பேற்றினும் பேறவன் பெற்றியைப் பேசுதல்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.

2 comments:

  1. மயிலைக்கும் போயிட்டுத் தஞ்சைக்கும் போய்ப் பார்த்துட்டுத் தாள் தொழுதுட்டு வந்தாச்சு, நன்றி அம்மா, எளிமையான துதிகள். அருமையான கண்ணோட்டம், முக்கியமாய்த் தஞ்சைப் படங்கள் நல்லா இருந்தது. பொருத்தமான படங்களையும் தேர்வு செய்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அன்புள்ள கீதா!
    ரொம்ப மகிழ்ச்சி!கீதா!
    படங்களெல்லாம் என் பெரியபிள்ளை போட்டான்!
    மிக்கநன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete