முந்திடு
வெவ்வினை
தந்திடு
துன்பம
தன்றெனும்
...முடி
பிறை
கறை
மிட
றுடைமுழு.. முதலே
பந்தமும்
பாசமும்
மிக்குத
ளைத்துவி
லங்கிடும்
...படர்
இடர்
தொடர்
நிலை
யறுகென..உனைநான்
சிந்தையில்
சந்ததம்
அஞ்செழுத்
தோதியு
ணர்கையில்
...சித
றிடும்
பவ
மெனு
சிறுமையும்..தொலையும்
அந்தமில்
ஆதியும்
பாதியும்
ஆனவொர்
மெய்யனாம்
...அரி
அயன்
அவர்
தொழும்
அழலொளி..சிவனே....1
பூத்திடும்
கொன்றையம்
பொன்மலர்
இன்எழில்
மார்பிடை
...புனை
சரம்
புரள்
கவின்
திகழுற
நிறைவாய்
தோத்திர
மாகிய
சொற்றமிழ்
மாமறை
வேட்பவன்
...துடி
யடி
யொலி
நட
மிடுமரன்
அவனே
பாத்திர
மாயவன்
பத்தியில்
கூடிடும்
அன்பினில்
...பரன்
அரன்
பதம்
சரண்
புகலென
அடைவார்;
சூத்திர
தாரியின்
சொற்படி
ஆடிடும்
பொம்மைநம்
...சுழல்
பழி
அழி
வழி
செயுநம
திறையே!....2
August 02, 2011
சிவன்கழல் தொழுவாய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment