தஞ்சம
டைந்தவன்
தண்ணருள்
வேண்டிநி
னைந்திடில்
...தளை
பவ
வினை
உளை
செயுமிடர்
அகலும்,
பிஞ்சிள
வெண்மதி
செஞ்சடை
அந்திய
தன்வணன்
... பிடி
உமை
இட
மணி
களிறென
வருவான்
கொஞ்சுச
தங்கையின்
இன்னொலி
தண்முழ
வொன்றிட
...குதி
நதி
குளிர்
செய
சிரசணி
எழிலில்
அஞ்சல
ருள்செயும்
அன்பொடு
வெண்பொடி
மெய்யினில்
...அணி
பணி
திகழ்
தர
நடம்புரி
சிவனே.
No comments:
Post a Comment