June 05, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! - -௮.

தேகமே ஆலயம் தெய்வமும் நெஞ்சினுள்
ஏகனாய் மூலனாய் ஈசனாய்க் காப்பவர்
பாகமாய்த் தேவியைப் பட்சமாய் வைத்தவர்
நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.

பட்சம்=அன்பு

4 comments:

  1. அடுத்துவரும் பாடல்களை சிவ ரஞ்சனி ராகத்தில் பாட இருக்கிறேன்.

    அற்புதமான கவிதைகள் !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. திரு.சூரி அவர்களுக்கு,
    மிக்க நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  3. அருமையான ரசனையுடன் கூடிய பாடல்கள் அம்மா. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. //அருமையான ரசனையுடன் கூடிய பாடல்கள் அம்மா.
    ரொம்ப நல்லா இருக்கு.//

    மிக்க நன்றி!கீதா!


    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete